பரிநீதி
parineethi
குதிரையிலக்கணங் கூறும் நூல். வெம்பரி நீதி கேண்மோ (திருவாலவா, 28, 62). Treatise on horses;
Tamil Lexicon
pari-nīti,
n. பரி3+.
Treatise on horses;
குதிரையிலக்கணங் கூறும் நூல். வெம்பரி நீதி கேண்மோ (திருவாலவா, 28, 62).
DSAL