பரிநாமம்
parinaamam
புகழ் ; செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வம். 2. Wealth; கீர்த்தி. 1.Fame;
Tamil Lexicon
s. (பரி) a great name, கீர்த்தி, 2. prosperity, வாழ்வு.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A great name, கீர்த்தி. 2. ''(Old Dic.)'' Prosperity, வாழ்வு.
Miron Winslow
pari-nāmam,
n. prob. pari+. (யாழ். அக.)
1.Fame;
கீர்த்தி.
2. Wealth;
செல்வம்.
DSAL