Tamil Dictionary 🔍

பரிமளம்

parimalam


மிகுமணம் ; நறுமணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுமணம். பரிமளங் கமழ்வன பாராய் (கம்பரா. சித்தி.25). Fragrance, perfume;

Tamil Lexicon


s. (பரி) odour, fragrance, an exquisite scent, நறுமணம். பரிமளசுகந்தம், a very sweet scent. பரிமளத் தைலம், an odoriferous ointment. பரிமளவர்க்கம், sweets, perfumes, fragrant herbs, flower etc.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Odor, fragrance; perfume diffusing itself; an exquisite scent, மிகு மணம்.--The compounds பரிமளக்குழம்பு, பரி மளதிரவியம், பரிமளதைலம், பரிமளவாசனை, See under the primaries.

Miron Winslow


parimaḷam,
n. pari-mala.
Fragrance, perfume;
மிகுமணம். பரிமளங் கமழ்வன பாராய் (கம்பரா. சித்தி.25).

DSAL


பரிமளம் - ஒப்புமை - Similar