பரந்தாமம்
parandhaamam
வைகுண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரமபதம். பரந்தாம மென்னுந் திவந்தரும் (திவ்.இராமாநுச. 94). Heaven, as resplendent;
Tamil Lexicon
s. heavenly light etc. பரந்தாமன், Vishnu.
J.P. Fabricius Dictionary
, [parantāmam] ''s.'' Heavenly light, &c. See பரம்.
Miron Winslow
parantāmam,
n. parandhāman.
Heaven, as resplendent;
பரமபதம். பரந்தாம மென்னுந் திவந்தரும் (திவ்.இராமாநுச. 94).
DSAL