பரிணாமம்
parinaamam
ஒன்று மற்றொன்றாக மாறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்று பிறிதொன்றாக மாறுகை. அவன் பரிணமத்தோடு சிவணும் (ஞான. 11, 30). Transformation, evolution, modification, as the turning of milk into curds;
Tamil Lexicon
வேறுபாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pariṇāmam] ''s.'' Change, variation, mo dification--as in the elements, or in the forms of deity arising one out of another, வேறுபாடு. W. p. 59.
Miron Winslow
pariṇāmam,
n. pari-ṇāma.
Transformation, evolution, modification, as the turning of milk into curds;
ஒன்று பிறிதொன்றாக மாறுகை. அவன் பரிணமத்தோடு சிவணும் (ஞான. 11, 30).
DSAL