கோபிநாமம்
koapinaamam
திருமால் அடியார்கள் கோபி சந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷ்ணுபத்தருள் ஒரு சாரார் கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி. Single solid mark with kōpi-cantaṉam worn by certain devotees of Viṣṇu;
Tamil Lexicon
kōpi-nāmam,
n. கோபி4+.
Single solid mark with kōpi-cantaṉam worn by certain devotees of Viṣṇu;
விஷ்ணுபத்தருள் ஒரு சாரார் கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி.
DSAL