Tamil Dictionary 🔍

உரிமைக்காரன்

urimaikkaaran


சொத்துக்குரியவன் ; பொறுப்பு ஏற்றற்குரியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுப்பு வகித்தற்குரிய இனத்தான். (W.) 2. Responsible relative, natural guardian; சொத்துக்குப் பாத்தியஸ்தன். 1. Heir, claimant to a property;

Tamil Lexicon


urimai-k-kāraṉ
n. id.+.
1. Heir, claimant to a property;
சொத்துக்குப் பாத்தியஸ்தன்.

2. Responsible relative, natural guardian;
பொறுப்பு வகித்தற்குரிய இனத்தான். (W.)

DSAL


உரிமைக்காரன் - ஒப்புமை - Similar