குரிசில்
kurisil
பெருமையிற் சிறந்தோன் ; உபகாரி ; தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமையிற்சிறந்தோன். (திவா.) 1. Person of digniry, illustrious person; உபகாரி. குரிசினீ நல்கயாங் கொள்ளும் பரிசில் (பு. வெ. 9, 5). 2. Philanthropist, benefactor; தலைவன். போர்மிகு பொருந குரிசிலென (திருமுரு. 276). 3. Lord, chief;
Tamil Lexicon
s. a respectable person; 2. a benefactor, a king; 3. a lord, a chief; 4. a man, ஆண்மகன்.
J.P. Fabricius Dictionary
, [kuricil] ''s.'' A person of dignity, respect ability, &c. பெருமையிற்சிறந்தோன். 2. A king, அரசன். 3. A man, ஆண்மகன்.--''Note.'' For the orthography, compare பரிசில், அடி சில், கிளிஞ்சில், இடிஞ்சில்.
Miron Winslow
kuricil,
n. perh. guru.
1. Person of digniry, illustrious person;
பெருமையிற்சிறந்தோன். (திவா.)
2. Philanthropist, benefactor;
உபகாரி. குரிசினீ நல்கயாங் கொள்ளும் பரிசில் (பு. வெ. 9, 5).
3. Lord, chief;
தலைவன். போர்மிகு பொருந குரிசிலென (திருமுரு. 276).
DSAL