பரிசாரம்
parisaaram
காண்க : பரிசாரகம் ; வணக்கம் ; பெண்மயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பரிசாரகம் (W.) வணக்கம். யாழ் மண்டபத்தே யிருந்து அவைப்பரிசாரமாகப் பாடுகின்றமை கூறுகின்றார் (சீவக. 647, உரை). 2. Homage; பெண்மயிர். (பிங்) Woman's hair ;
Tamil Lexicon
, ''s.'' Employment of a ser vant, as பரிசாரகம். 2. Female locks, as பரிகாரம். 3. ''(R.)'' Difference concern ing etiquette, புரிசாலம்.
Miron Winslow
paricāram,
n. paricāra.
1. See பரிசாரகம் (W.)
.
2. Homage;
வணக்கம். யாழ் மண்டபத்தே யிருந்து அவைப்பரிசாரமாகப் பாடுகின்றமை கூறுகின்றார் (சீவக. 647, உரை).
paricāram,
n. cf. பரிகாரம்3.
Woman's hair ;
பெண்மயிர். (பிங்)
DSAL