Tamil Dictionary 🔍

பரிசினிலை

parisinilai


பரிசில்கொடுத்த பின்னும் விடைகொடுக்கத் தாழ்க்கும் தலைவனிடத்தினின்று பரிசில்பெற்றோன் தானே செல்ல ஒருப்படுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 9, 25.) Theme of a bard informing his patron of his intention to go home, when the latter delays giving permission to leave even after the presents are awarded;

Tamil Lexicon


pariciṉilai,
n. id. + நிலை. (Puṟap.)
Theme of a bard informing his patron of his intention to go home, when the latter delays giving permission to leave even after the presents are awarded;
பரிசில்கொடுத்த பின்னும் விடைகொடுக்கத் தாழ்க்கும் தலைவனிடத்தினின்று பரிசில்பெற்றோன் தானே செல்ல ஒருப்படுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 9, 25.)

DSAL


பரிசினிலை - ஒப்புமை - Similar