பிசினி
pisini
இவறல் , உலோபம் ; இவறலன் ; உலோபி ; கோட்சொல்பவன் ; நெல்வகை ; வெட்டுக்குருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபம். (W.) 2. Miserliness, niggardliness; கோட்சொல்லுவோன். (யாழ். அக.) 3. Tale-bearer; ஈரப்பற்றுள்ள மேட்டு நன்செய் புன்செய் நிலங்களில் விதைக்கப்படுவதும் நாலுமாதங்களில் விளைவது மானநெல்வகை. (A.) 1. A kind of paddy raised with seed sown dry on high level naṉcey lands and on puṉcey lands having some moisture and maturing in four months; . 2. See பிசின், 1. (யாழ். அக.) உலோபி. (W.) 1. Niggard;
Tamil Lexicon
s. tenaciousness, niggardliness, close-fistedness, உலோபம்; 2. a niggard. பிசினித்தனம் (பிசினியாட்டம்) பண்ண, to be tenacious or niggardly. பிசினித்தனக்காரன், a niggard, a miser.
J.P. Fabricius Dictionary
, [piciṉi] ''s.'' Tenaciousness, maggardli ness, also a niggard; [''ex'' பிசின்.] ''(c.)''
Miron Winslow
piciṉi
n. [T. pisini.]
1. Niggard;
உலோபி. (W.)
2. Miserliness, niggardliness;
உலோபம். (W.)
3. Tale-bearer;
கோட்சொல்லுவோன். (யாழ். அக.)
piciṉi
n.
1. A kind of paddy raised with seed sown dry on high level naṉcey lands and on puṉcey lands having some moisture and maturing in four months;
ஈரப்பற்றுள்ள மேட்டு நன்செய் புன்செய் நிலங்களில் விதைக்கப்படுவதும் நாலுமாதங்களில் விளைவது மானநெல்வகை. (A.)
2. See பிசின், 1. (யாழ். அக.)
.
DSAL