Tamil Dictionary 🔍

பரிக்கிரயம்

parikkirayam


விற்பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விற்பனை. ஒற்றிப் பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம்(S. I. I.i,105). Sale;

Tamil Lexicon


மீட்பு, சூழல்.

Na Kadirvelu Pillai Dictionary


parikkirayam,
n. parikraya.
Sale;
விற்பனை. ஒற்றிப் பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம்(S. I. I.i,105).

DSAL


பரிக்கிரயம் - ஒப்புமை - Similar