Tamil Dictionary 🔍

அபரிக்கிரகம்

aparikkirakam


உரிமைச் சொத்துக்களை நீக்கிவிடுகை. (மேருமந். பாயி. xv.) 2. (Jaina.) Renouncing property; பிறர்பால் ஏற்காமையாகிய விரதம். 1. The vow of not receiving anything from another;

Tamil Lexicon


aparikkirakam
n. a-pari-graha.
1. The vow of not receiving anything from another;
பிறர்பால் ஏற்காமையாகிய விரதம்.

2. (Jaina.) Renouncing property;
உரிமைச் சொத்துக்களை நீக்கிவிடுகை. (மேருமந். பாயி. xv.)

DSAL


அபரிக்கிரகம் - ஒப்புமை - Similar