பிரதிக்கிரகம்
pirathikkirakam
கொடைபெறுதல் ; சேனையின் பின்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேனையின் பின்பாகம். (குறள், 767, அடிக்குறிப்பு.) 2. Rear of an army; தானம் பெறுகை. 1. Acceptance of gifts;
Tamil Lexicon
ஏற்றல்.
Na Kadirvelu Pillai Dictionary
piratikkirakam
n. pratigraha.
1. Acceptance of gifts;
தானம் பெறுகை.
2. Rear of an army;
சேனையின் பின்பாகம். (குறள், 767, அடிக்குறிப்பு.)
DSAL