Tamil Dictionary 🔍

பரிக்கிரகம்

parikkirakam


பற்றுகை ; ஏற்றுக்கொள்கை ; மனைவி ; வைப்பாட்டி ; சூளுரை ; ஊர்ச்சபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்ச்சபை. (Insc.) 6. Assembly; சபதம். (இலக். அக.) 5. Asseveration by oath; மனைவி. (யாழ். அக.) 3. Wife; வைப்பாட்டி. Loc. 4. Concubine; அங்கீகாரம். (W.) 2. Receiving, acceptance; பற்றுகை. 1. Seizing, holding;

Tamil Lexicon


s. (பரி) receiving, அங்கி கரிப்பு; 2. a wife, மனைவி. பரிக்கிரகம் பண்ண, பரிக்கிரகிக்க, to accept, to receive.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Receiving, அங்கீகரிப்பு. 2. A wife, மனைவி. See கிரகம். என்பரிக்கிரகம். My wife, one received by me.

Miron Winslow


parikkirakam,
n. parigraha.
1. Seizing, holding;
பற்றுகை.

2. Receiving, acceptance;
அங்கீகாரம். (W.)

3. Wife;
மனைவி. (யாழ். அக.)

4. Concubine;
வைப்பாட்டி. Loc.

5. Asseveration by oath;
சபதம். (இலக். அக.)

6. Assembly;
ஊர்ச்சபை. (Insc.)

DSAL


பரிக்கிரகம் - ஒப்புமை - Similar