பிரகாசம்
pirakaasam
ஒளி ; வெயில் ; புகழ் ; குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீர்த்தி. (W.) 3. Illustriousness, conspicuousness, fame; குணம். (W.) 4. Nature, characteristic; ஒளி. எங்கும் பிரகாசமாய் (தாயு. திருவருள்விலா. 1). 1. Brightness, splendour, radiance, reflected light, lustre; வெயில். (W.) 2. Sunshine;
Tamil Lexicon
s. (பிர) splendour, brightness, lustre, light, ஒளி; 2. illustriousness, கீர்த்தி; 3. nature, quality, குணம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Brightness, shining, splen dor, radiance, reflected light, lustre, களை. 2. Sunshine, வெயில். 3. Illustriousness, conspicuousness, celebrity, கீர்த்தி. W. p. 537.
Miron Winslow
pirakācam
n. pra-kāša.
1. Brightness, splendour, radiance, reflected light, lustre;
ஒளி. எங்கும் பிரகாசமாய் (தாயு. திருவருள்விலா. 1).
2. Sunshine;
வெயில். (W.)
3. Illustriousness, conspicuousness, fame;
கீர்த்தி. (W.)
4. Nature, characteristic;
குணம். (W.)
DSAL