Tamil Dictionary 🔍

பிரதிகருமம்

pirathikarumam


செய்ததற்கு மாறுசெய்கை ; அலங்கரிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்கரிக்கை. (யாழ். அக.) 2. Adornment, decoration; செய்ததற்கு மாறுசெய்கை. 1. Retaliation, requital;

Tamil Lexicon


, ''s.'' Retaliation, retribu tion, மாற்றுச்செய்கை.

Miron Winslow


pirati-karumam
n. pratikarman.
1. Retaliation, requital;
செய்ததற்கு மாறுசெய்கை.

2. Adornment, decoration;
அலங்கரிக்கை. (யாழ். அக.)

DSAL


பிரதிகருமம் - ஒப்புமை - Similar