Tamil Dictionary 🔍

ஐராவணம்

airaavanam


இந்திரன் யானை , கீழ்த்திசை யானை ; சிவன் யானை ; பட்டத்து யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன் யானை. 1. Indra's elephant; பட்டத்து யானை. (சீவக. 3046, உரை.) 3. State elephant forming a special feature of the paraphernalia of royalty; சிவபிரான் வாகனமாகியயானை. 2. šiva's elephant, said to have 2,000 tusks;

Tamil Lexicon


s. Indra's elephant; 2. Siva's elephant, said to have 2 tusks; 3. state elephant; 4. the male elephant of the East. ஐராவணன், Indra.

J.P. Fabricius Dictionary


[airāvaṇam ] --ஐராவதம், ''s.'' The elephant of Indra, இந்திரனுடையயானை. 2. Male elephant of the east, கீழ்த்திசையானை.

Miron Winslow


airāvaṇam
n. airāvana.
1. Indra's elephant;
இந்திரன் யானை.

2. šiva's elephant, said to have 2,000 tusks;
சிவபிரான் வாகனமாகியயானை.

3. State elephant forming a special feature of the paraphernalia of royalty;
பட்டத்து யானை. (சீவக. 3046, உரை.)

DSAL


ஐராவணம் - ஒப்புமை - Similar