Tamil Dictionary 🔍

பராக்கிரமித்தல்

paraakkiramithal


வீரச்செயல் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரச்செயல்காட்டுதல். பல்லாயிர வண்டமும் பயமெய்தப் பராக்கிரமித்து (அருட்பா, ii, திருவருள்.8) . To display bravery;

Tamil Lexicon


வீரங்காட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


parākkirami-,
11 v. intr. id.
To display bravery;
வீரச்செயல்காட்டுதல். பல்லாயிர வண்டமும் பயமெய்தப் பராக்கிரமித்து (அருட்பா, ii, திருவருள்.8) .

DSAL


பராக்கிரமித்தல் - ஒப்புமை - Similar