பராகம்
paraakam
மகரந்தம் ; துகள் ; ஒரு நறுமணத்தூள் ; காண்க : சந்தனம் ; நோன்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகரந்தம். (பிங்.) 2. Pollen or farina of a flower; . 4. Sandal-wood. See சந்தனம். (மலை.) வாசனைத்தூள். 3. Fragrant powder; தூளி. ஆடகத்தின் பாரகம் (திருக்கோ.194). 1. Dust; பன்னிரண்டுநாள் இரவும் பகலும் உண்ணாதிருக்கும் விரதவகை. (பிரபோத.39, 17.) A religious fast for twelve days and nights;
Tamil Lexicon
s. dust, தூளி; 2. pollen or farina of flowers, மகரந்தப்பொடி; 3. fragrant powder.
J.P. Fabricius Dictionary
, [parākam] ''s.'' Dust, தூளி. 2. Pollen or farina of a flower, மகரந்தம். 3. Fragrant powder, வாசனைத்தூள். W. p. 55.
Miron Winslow
parākam,
n. parāga.
1. Dust;
தூளி. ஆடகத்தின் பாரகம் (திருக்கோ.194).
2. Pollen or farina of a flower;
மகரந்தம். (பிங்.)
3. Fragrant powder;
வாசனைத்தூள்.
4. Sandal-wood. See சந்தனம். (மலை.)
.
parākam,
n. parāka.
A religious fast for twelve days and nights;
பன்னிரண்டுநாள் இரவும் பகலும் உண்ணாதிருக்கும் விரதவகை. (பிரபோத.39, 17.)
DSAL