Tamil Dictionary 🔍

பரபாகம்

parapaakam


பிறர் சமைத்த உணவு ; மேன்மை ; பல வண்ணங்கள் கலத்தலால் உண்டாகும் அழகு ; நற்பேறு ; மிச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிச்சம். (யாழ்.அக) 3. Remainder; அதிர்ஷ்டம். (யாழ்.அக) 2. Luck; பிறரால் சமைக்கப்பட்ட உணவு. (யாழ்.அக) Food prepared by another; பலவர்ணங்கள் கலத்தலால் உண்டாம் சோபை. பரபாகமாய் நானாவர்ணமான புஷ்பத்தை (திவ்.திருவாய், 6, 1, 6, பன்ளீ.). 1. Lustre producted by setting of various colours;

Tamil Lexicon


parapākam,
n. para-bhāga.
1. Lustre producted by setting of various colours;
பலவர்ணங்கள் கலத்தலால் உண்டாம் சோபை. பரபாகமாய் நானாவர்ணமான புஷ்பத்தை (திவ்.திருவாய், 6, 1, 6, பன்ளீ.).

2. Luck;
அதிர்ஷ்டம். (யாழ்.அக)

3. Remainder;
மிச்சம். (யாழ்.அக)

para-pākam,
n. para+pāka.
Food prepared by another;
பிறரால் சமைக்கப்பட்ட உணவு. (யாழ்.அக)

DSAL


பரபாகம் - ஒப்புமை - Similar