Tamil Dictionary 🔍

உபராகம்

uparaakam


கிரகணம் ; இராகு ; நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராகு. 1. Rāhu, the ascending node; நிந்தை. 2. Abuse; கிரகணம். ஓது பானுவெண்மதி புபராகத்தில் (சேதுபு. சேதுபல. 21). Eclipse of the sun or of the moon;

Tamil Lexicon


s. eclipse of the sun or of the moon; 2. the time of eclipse.

J.P. Fabricius Dictionary


, [uparākam] ''s.'' An eclipse of the sun or moon, or the time of an eclipse con sidered propitious in regard to oblations and other religious duties, கிரகணம். Wils. p. 157. UPARAHA.

Miron Winslow


uparākam
n. upa-rāga.
Eclipse of the sun or of the moon;
கிரகணம். ஓது பானுவெண்மதி புபராகத்தில் (சேதுபு. சேதுபல. 21).

uparākam
n. uparāga. (நாநார்த்த.)
1. Rāhu, the ascending node;
இராகு.

2. Abuse;
நிந்தை.

DSAL


உபராகம் - ஒப்புமை - Similar