Tamil Dictionary 🔍

பரதாகம்

parathaakam


வருத்தம். பார்த்தவுடனெங்கள் பரதாக மோர் வாக்கால் தீர்த்தருளும் (தெய்வச். விறலிவிடு. 75). Distress;

Tamil Lexicon


para-tākam
n. perh. pari-tāpa.
Distress;
வருத்தம். பார்த்தவுடனெங்கள் பரதாக மோர் வாக்கால் தீர்த்தருளும் (தெய்வச். விறலிவிடு. 75).

DSAL


பரதாகம் - ஒப்புமை - Similar