உபசாரவழக்கு
upasaaravalakku
ஒன்றன் தன்மையை மற்றொன்றன்மேல் ஏற்றிக் கூறுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன்தன்மையை மற்றொன்றன்மே லேற்றிக்கூறுவது. (குறள், 73, உரை.) Figurative application of the attribute of one object upon another; secondary meaning;
Tamil Lexicon
upacāra-vaḻakku
n. id.+.
Figurative application of the attribute of one object upon another; secondary meaning;
ஒன்றன்தன்மையை மற்றொன்றன்மே லேற்றிக்கூறுவது. (குறள், 73, உரை.)
DSAL