பரர்
parar
பிறர் ; பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைஞர். (சூடா.) 2. Foes, enemies; பிறர். 1. Others, strangers;
Tamil Lexicon
s. others, foreigners, பிறர்; 2. foes, enemies, பகைஞர். பரருடைமை, property of others.
J.P. Fabricius Dictionary
, [parar] ''s.'' Others, strangers, as பிறர். 2. Foes, enemies, பகைஞர்; [''ex'' பர.]
Miron Winslow
parar,
n. para.
1. Others, strangers;
பிறர்.
2. Foes, enemies;
பகைஞர். (சூடா.)
DSAL