Tamil Dictionary 🔍

பிரத்தியம்

pirathiyam


காட்சி ; அளவை ஆறனுள் காட்சியளவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிரத்தியட்சம், 2. மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி. 27, 83).

Tamil Lexicon


குறுக்கு, விகுதி.

Na Kadirvelu Pillai Dictionary


pirattiyam
n.
See பிரத்தியட்சம், 2. மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி. 27, 83).
.

DSAL


பிரத்தியம் - ஒப்புமை - Similar