பூரத்திரயம்
poorathirayam
பூரம், பூராடம், பூரட்டாதி யென்ற நட்சத்திரங்கள். (விதான. குணாகுண.13, உரை.) The 11th, 20th and 25th nakṣatras;
Tamil Lexicon
pūra-t-tirayam
n. பூரம்3+traya.
The 11th, 20th and 25th nakṣatras;
பூரம், பூராடம், பூரட்டாதி யென்ற நட்சத்திரங்கள். (விதான. குணாகுண.13, உரை.)
DSAL