Tamil Dictionary 🔍

பரநியாசம்

paraniyaasam


தெய்வத்தினிடம் அல்லது குருவிடம் ஆன்மபாரத்தை வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரு அல்லது தெய்வத்தினிடம் ஆன்மபாரத்தை வைக்கை (ஈது, 9, 10, பர) Vaiṣṇ. Shifting or placing one's burden upon one's guru or god;

Tamil Lexicon


{*} s. rejecting worldly hindrances.

J.P. Fabricius Dictionary


para-niyācam,
n. bhara + nyāsa.
Shifting or placing one's burden upon one's guru or god;
குரு அல்லது தெய்வத்தினிடம் ஆன்மபாரத்தை வைக்கை (ஈது, 9, 10, பர) Vaiṣṇ.

DSAL


பரநியாசம் - ஒப்புமை - Similar