உபநியாசம்
upaniyaasam
சொற்பொழிவு ; சொல்லத் தொடங்கல் ; முகவுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசங்கம். Address, speech, lecture;
Tamil Lexicon
s. (உப), a lecture, address, speech.
J.P. Fabricius Dictionary
, [upaniyācam] ''s.'' [''pref.'' உப.] At tending to an argument adduced, so as to prepare an answer, சொல்லியவைகட்குவிடை கூறஅவைகளையுட்கொள்ளுகை.
Miron Winslow
upaniyācam
n. upa-nyasa.
Address, speech, lecture;
பிரசங்கம்.
DSAL