கரநியாசம்
karaniyaasam
தேவர்களை மந்திராட்சர பூர்வமாக விரல்களில் வைக்கும் கிரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவர்களை மந்திராட்சர பூர்வகமாக விரல்களில் வைக்கும் கிரியை. அந்செழுத்தா லங்ககர நியாசம் பண்ணி (சி. சி. 9, 8). Assignment of the fingers of the hand severally to different deities with appropriate mantras and gesticulation, previous to meditation and prayer;
Tamil Lexicon
, ''s.'' Mental assignment of the hand, &c., to a tutelary divinity, as practised by the workshippers of Siva and Vishnu, by touching the joints of the fingers, with the thumb while re peating incantations in the daily wor ship.
Miron Winslow
kara-niyācam
n. kara +.
Assignment of the fingers of the hand severally to different deities with appropriate mantras and gesticulation, previous to meditation and prayer;
தேவர்களை மந்திராட்சர பூர்வகமாக விரல்களில் வைக்கும் கிரியை. அந்செழுத்தா லங்ககர நியாசம் பண்ணி (சி. சி. 9, 8).
DSAL