Tamil Dictionary 🔍

விபரியாசம்

vipariyaasam


எதிரிடை ; வேறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிரிடை. 1. Opposition; contrariety;

Tamil Lexicon


எதிரிடை, மாறு.

Na Kadirvelu Pillai Dictionary


vipariyācam
n. vi-paryāsa. (யாழ். அக.)
1. Opposition; contrariety;
எதிரிடை.

2. Change;
வேறுபாடு.

DSAL


விபரியாசம் - ஒப்புமை - Similar