Tamil Dictionary 🔍

பரநாரிசகோதரன்

paranaarisakoatharan


பிறர்பெண்டிரை உடன்பிறந்தாளாகக் கருதுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர்மனை நயவாத தூயவன். Lit., a brother to other's women [பிறர் பெண்களின் சகோதரன்] one who is sexually pure;

Tamil Lexicon


, ''s.'' One who behaves to other women as a brother. ''(R.)''

Miron Winslow


para-nāri-cakōtaraṉ,
n. id. +.
Lit., a brother to other's women [பிறர் பெண்களின் சகோதரன்] one who is sexually pure;
பிறர்மனை நயவாத தூயவன்.

DSAL


பரநாரிசகோதரன் - ஒப்புமை - Similar