சகோதரன்
sakoatharan
உடன் பிறந்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பிறந்தவன். (சூத. ஞான. 7, 15.) 1. Brother. தந்தையுடன்பிறந்தான் தாயுடன் பிறந்தாள் இவர்கள் மகன். Loc. 2. Son of the father's brother or mother's sister, cousin;
Tamil Lexicon
, [cakōtaraṉ] ''s.'' See under சக.
Miron Winslow
cakōtaraṉ,
n. sahōdara.
1. Brother.
உடன்பிறந்தவன். (சூத. ஞான. 7, 15.)
2. Son of the father's brother or mother's sister, cousin;
தந்தையுடன்பிறந்தான் தாயுடன் பிறந்தாள் இவர்கள் மகன். Loc.
DSAL