பாரதாரிகன்
paarathaarikan
பிறன்மனைவியை விரும்புபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர்மனை விழைவோன். (யாழ். அக.) Adulterer;
Tamil Lexicon
விபசாரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pāratārikaṉ] ''s.'' Adulterer, விபசாரன்; [''ex'' பர ''et'' தாரம்.] W. p. 528.
Miron Winslow
pāratārikaṉ
n. pāradārika.
Adulterer;
பிறர்மனை விழைவோன். (யாழ். அக.)
DSAL