Tamil Dictionary 🔍

பரமஞானம்

paramagnyaanam


இறையறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதியறிவு. பரம ஞானம் போய்த் தெட்டவர் (கம்பரா. மந்திரப்.20) Spiritual knowledge;

Tamil Lexicon


, ''s.'' Divine wisdom; [''ex'' பரமம்.]

Miron Winslow


parama-njāṉam,
n. id. +.
Spiritual knowledge;
பதியறிவு. பரம ஞானம் போய்த் தெட்டவர் (கம்பரா. மந்திரப்.20)

DSAL


பரமஞானம் - ஒப்புமை - Similar