Tamil Dictionary 🔍

அபரஞானம்

aparagnyaanam


நூலறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாஸ்திர ஞானம். (ஒழிவி.கிரியை.11, உரை.) That which is not divine wisdom, as knowledge of Sāstras, opp. to பரஞானம்;

Tamil Lexicon


வாலஞானம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Limited and su perficial knowledge obtained by the senses, &c., and subject to interruption, oblivion, &c., பொறிகளாலறியுமறிவு.

Miron Winslow


apara-njāṉam
n. a-para+.
That which is not divine wisdom, as knowledge of Sāstras, opp. to பரஞானம்;
சாஸ்திர ஞானம். (ஒழிவி.கிரியை.11, உரை.)

DSAL


அபரஞானம் - ஒப்புமை - Similar