பிரமஞானம்
piramagnyaanam
கடவுளைப்பற்றிய அறிவு ; எல்லாவற்றையும் பிரமமாகக் காணும் அறிவு ; சமயசமரச மதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளைப்பற்றிய அறிவு. 1. Knowledge of the Supreme Being; எல்லாவற்றையும் பிரமமாகக்காணும் அறிவு. 2. Pantheism, wisdom which regards everything as God; சமயசமரசம் அமைந்த ஒரு நவீனமதம். Mod. 3. Theosophy;
Tamil Lexicon
, ''s.'' Experimental know ledge of the deity. 2. Regarding every thing as god.
Miron Winslow
pirma-njāṉam
n. brahma-jnjāna.
1. Knowledge of the Supreme Being;
கடவுளைப்பற்றிய அறிவு.
2. Pantheism, wisdom which regards everything as God;
எல்லாவற்றையும் பிரமமாகக்காணும் அறிவு.
3. Theosophy;
சமயசமரசம் அமைந்த ஒரு நவீனமதம். Mod.
DSAL