Tamil Dictionary 🔍

உயிர்விடுதல்

uyirviduthal


ஒருவருக்காகவோ ஒரு நற்செயலுக்காகவோ ஒருவன் தன் உயிரைத் தானே விடுதல் ; மிகப் பாடுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவர்க்காக அல்லது நற்காரியத்துக்காக உயிரைத் தானேவிடுதல். உயிர்விடுவான் வனக்கனல் வளர்த்து (ஞானவா. சித்தன். 24). மிகப் பாடுபடுதல். Colloq. 1. To lay down one's life for a person or a cause; 2. To work hard;

Tamil Lexicon


uyir-viṭu-
v. intr. id.+.
1. To lay down one's life for a person or a cause; 2. To work hard;
ஒருவர்க்காக அல்லது நற்காரியத்துக்காக உயிரைத் தானேவிடுதல். உயிர்விடுவான் வனக்கனல் வளர்த்து (ஞானவா. சித்தன். 24). மிகப் பாடுபடுதல். Colloq.

DSAL


உயிர்விடுதல் - ஒப்புமை - Similar