Tamil Dictionary 🔍

பயினி

payini


குறிஞ்சிநிலத்து மரவகை ; கூடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சிநிலத்து உண்டம் ஒருவகை மரம் (குறிஞ்சிப்.69) A kind of tree peculiar to hilly tracts; கூடுகை. (திவா) Union;

Tamil Lexicon


s. meeting, close union, connection, இணக்கம்.

J.P. Fabricius Dictionary


கூடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pyiṉi] ''s.'' Meeting, junction, conjunc tion, close union, connection, இணக்கம். (சது.)

Miron Winslow


payiṉi,
n. prob. பயில்1-.
Union;
கூடுகை. (திவா)

payiṉi,
n. [Tu. pāini.]
A kind of tree peculiar to hilly tracts;
குறிஞ்சிநிலத்து உண்டம் ஒருவகை மரம் (குறிஞ்சிப்.69)

DSAL


பயினி - ஒப்புமை - Similar