Tamil Dictionary 🔍

அயினி

ayini


உணவு ; நீராகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467). Food;

Tamil Lexicon


s. cooked rice, சோறு.

J.P. Fabricius Dictionary


சோறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Boiled rice, சோறு. ''(p.)''

Miron Winslow


ayiṉi
n. அயில்-.
Food;
உணவு. நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467).

DSAL


அயினி - ஒப்புமை - Similar