கயினி
kayini
அத்தநாள் ; கைம்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைம்பெண். கயினியவரிற் கண்ணுற்று (இரகு. இந்து. 27). Widow ; அத்தநாள். (பிங்.) The 13th nakṣatra, supposed to resemble the hand in shape ;
Tamil Lexicon
s. a widow, கைம்பெண்; 2. the 13th lunar asterism, அத்தம் (அஸ்த நட்சத்திரம்)
J.P. Fabricius Dictionary
, [kyiṉi] ''s.'' The thirteenth lunar asterism, அத்தநாள். 2. A widow, கைம்பெண் ''(p.)''
Miron Winslow
kayiṉi
n. கை.
The 13th nakṣatra, supposed to resemble the hand in shape ;
அத்தநாள். (பிங்.)
kayiṉi
n. கைம்மை.
Widow ;
கைம்பெண். கயினியவரிற் கண்ணுற்று (இரகு. இந்து. 27).
DSAL