Tamil Dictionary 🔍

பலினி

palini


ஞாழல்மரம் ; நிறையக் காய்த்திருக்கும் மரம் ; மல்லிகை ; எலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See ஞாழல். (சூடா.) எலிவகை. (சீவரட். 359.) 5. A kind of rat; நிறையக் காய்த்திருக்கு மரம். (சங். அக.) 3. Tree laden with fruits; மல்லிகை. 4. Jasmine; மிளகு. (தைலவ. தைல.) 2. Black pepper;

Tamil Lexicon


, [paliṉi] ''s.'' The கோங்கு tree. 2. The ஞாழல் plants, as Cassia and Jasmin. (சது.) W. p. 61. BALIN. 3. As பலினம்.

Miron Winslow


paliṉi,
n. Phalinī.
1. See ஞாழல். (சூடா.)
.

2. Black pepper;
மிளகு. (தைலவ. தைல.)

3. Tree laden with fruits;
நிறையக் காய்த்திருக்கு மரம். (சங். அக.)

4. Jasmine;
மல்லிகை.

5. A kind of rat;
எலிவகை. (சீவரட். 359.)

DSAL


பலினி - ஒப்புமை - Similar