Tamil Dictionary 🔍

பகினி

pakini


உடன்பிறந்தாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன் பிறந்தாள். பகினியுடனு மணைந்தானும் (சிவ தரு.பாவ. 33). Sister;

Tamil Lexicon


s. a sister, உடன் பிறந்தாள். பாகிநேயன், see separately.

J.P. Fabricius Dictionary


, [pakiṉi] ''s.'' A sister, உடன்பிறந்தாள். W. p. 61. B'HAGINI.

Miron Winslow


pakiṉi
n. bhaginī.
Sister;
உடன் பிறந்தாள். பகினியுடனு மணைந்தானும் (சிவ தரு.பாவ. 33).

DSAL


பகினி - ஒப்புமை - Similar