Tamil Dictionary 🔍

உயரங்காட்டுதல்

uyarangkaattuthal


நடை பழகும்போது குழந்தை தடுமாறி நிற்றல். (W.) To stand up casually, as a little child does when attempting to walk;

Tamil Lexicon


uyaraṅ-kāṭṭu-
v. intr. உயரம்+.
To stand up casually, as a little child does when attempting to walk;
நடை பழகும்போது குழந்தை தடுமாறி நிற்றல். (W.)

DSAL


உயரங்காட்டுதல் - ஒப்புமை - Similar