நலம்பாராட்டுதல்
nalampaaraattuthal
அலங்கரித்தல் , ஒப்பனை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரித்தல். நறுமலர்க் கோதைநின் னலம்பாராட்டுநர் (சிலப். 2, 62). To dress, adorn;
Tamil Lexicon
nalam-pārāṭṭu-,
n. id. + .
To dress, adorn;
அலங்கரித்தல். நறுமலர்க் கோதைநின் னலம்பாராட்டுநர் (சிலப். 2, 62).
DSAL