பழமைபாராட்டுதல்
palamaipaaraattuthal
நெடுநாளாக உள்ள பழக்கத்தைத் தெரிவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடுநாளாக உள்ள பெரும் பழக்கத்தைத் தெரிவித்தல் நன்மொழிகள்பேசிப்பழமைபாராட்டி (கொக்கோ) . To dwell fondly on one's long acquaintance ;
Tamil Lexicon
paḻamai-pārāṭṭu-,
v. intr. பழ-மை +.
To dwell fondly on one's long acquaintance ;
நெடுநாளாக உள்ள பெரும் பழக்கத்தைத் தெரிவித்தல் நன்மொழிகள்பேசிப்பழமைபாராட்டி (கொக்கோ) .
DSAL