பன்றிக்கூழ்ப்பத்தர்
panrikkoolppathar
பன்றிக்குக் கூழிடுந்தொட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பன்றிப்பத்தர், 1. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் (நாலடி.257).
Tamil Lexicon
paṉṟi-k-kūḻ-p-pattar,
n. id.+கூழ்+.
See பன்றிப்பத்தர், 1. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் (நாலடி.257).
.
DSAL