பன்மைப்பால்
panmaippaal
பலர்பால் பலவின்பால்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலர்பால் பலவின்பால்கள். பன்மைப்பாலாற் கூறுதல் (தொல். சொல்.62, இளம்பூ.) . Plural number;
Tamil Lexicon
பலவின்பால்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in gram.]'' The plural number, ''properly'' of the irrational class.
Miron Winslow
paṉmai-p-pāl,
n. பன்மை+. (Gram.)
Plural number;
பலர்பால் பலவின்பால்கள். பன்மைப்பாலாற் கூறுதல் (தொல். சொல்.62, இளம்பூ.) .
DSAL