பிள்ளைப்பால்
pillaippaal
குழந்தைகளுக்கு அறமாகத்தரும் பால் ; முலைப்பால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளுக்குத் தருமமாக வார்க்கும் பால். 1. Cow's milk distributed free for the use of infants; முலைப்பால். 2. Mother's milk;
Tamil Lexicon
piḷḷai-p-pāl
n. id.+. Colloq.
1. Cow's milk distributed free for the use of infants;
குழந்தைகளுக்குத் தருமமாக வார்க்கும் பால்.
2. Mother's milk;
முலைப்பால்.
DSAL