Tamil Dictionary 🔍

பச்சைப்பால்

pachaippaal


காய்ச்சாத பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ச்சாத பால். உதயமதிற் பச்சைப்பா லுண் (பதார்த்த.1361). Fresh, unboiled milk;

Tamil Lexicon


, ''s.'' Raw milk.

Miron Winslow


paccai-p-pāl,
n. id. +.
Fresh, unboiled milk;
காய்ச்சாத பால். உதயமதிற் பச்சைப்பா லுண் (பதார்த்த.1361).

DSAL


பச்சைப்பால் - ஒப்புமை - Similar